பச்சை மிளகாயை சேமித்து வைக்கும் போது அவற்றின் தண்டுகளை (காம்புகளை) அகற்றவும். இது நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் புதியதாக வைத்திருக்க உதவும்.
பச்சை மிளகாயை வைத்து பேப்பர் டவலால் போர்த்தி வைக்கவும். காகித துண்டு (அல்லது டிஷு காகிதம்) ஈரப்பதத்தையும் இழுத்து விட உதவுகிறது, இது அவற்றை நீண்ட காலத்திற்கு புதியதாக வைத்திருக்கும். அல்லது ஒரு ஜிப்லோக் அல்லது காற்று புகாத கொள்கலனில் ஒரு காகித துண்டு வைக்கவும், பின்னர் பச்சை மிளகாயை ஒரே அடுக்கில் வைக்கவும். இந்த முறையில் அவை ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொள்வதில்லை மற்றும் வெளியே எடுக்க எளிதாக இருக்கும். முடிந்தவரை காற்று இல்லாமால் மூடவும்.
Remove the stems of green chilies while storing them .This will help them to stay fresh for long.
Place the green chilis and wrap them with the paper towel. the paper towel helps to soak any moisture, which keep them fresh for longer. Or place a paper towel in a ziploc or airtight container and then place the green chili’s in a single layer. This way they don’t stick to each other and are easier to take out. Remove as much air as possible and seal
Comments
Post a Comment