தயிர் டிப்ஸ்



மழை காலத்தில் பால் உறைகுத்தும் போது உறைமோருடன் அல்லது தயிருடன் அதில் ஒரு பச்சைமிளகாயை போட்டு வைத்தால் சீக்கிரம் உறையாவதுடன் புளிக்காமல் இருக்கும்.


இது ஆச்சரியமாக தான் இருக்கும், ஆனால் ஒரு பச்சை மிளகாயை அதன் தண்டுடன் சேர்த்துக்க தயிர் வேகமாக உருவாக உதவுகிறது. எப்படி என்றால், பச்சை மிளகாயில் சில பாக்டீரியாக்கள் உள்ளன, அவை பாலை புரோட்டீன் கர்டில்ஸை உருவாக்கி அவற்றை தயிராக மாற்றும். உறைமோர் இல்லாமலேயே பச்சை மிளகாயை வைத்து தயிர் தயாரிக்கலாம். 

தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் அதிகமாக புளிக்காது

Comments